யாழ்.மாவட்டத்தில் சூடு பிடித்த பொன்னியின் செல்வன்!

யாழ்.மாவட்டத்தில் சூடு பிடித்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சினிமா செய்திகள்