நெதர்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி நாள்.

நெதர்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி நாள்.

நெதர்லாந்தில் தியாகதீபம் லெப். கேணல்  திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு

 நெதர்லாந்தில் 26-09-2022 திங்கள் தியாக தீபம் லெப். திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு உத்திரக்ற் சைஸ்ற் பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. 

சுமார் 19.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றல்,  ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம், அகவணக்கத்துடன்   நிறைவெய்தியது.

நிகழ்வுகள் மாவீரர்கள்