முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்:

முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்:

முல்லைத்தீவு தென்னியாங்குளத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சிறுவன் கடந்த சில நாடகளாக புற்றுநோயில் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் தென்னியங்குளம் அ.த.க.வில் தரம் 7 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் . என தெரியவந்துள்ளது.

மாணவன் புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

2021 புலமைப்பரிசில் பரீட்சையில் 115 புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

செய்திகள்