தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் மற்றும் வான்படைத் தளபதி கேணல். சங்கர் ஆகியோரது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு,(26.09.2022)சூரிச்

தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் மற்றும் வான்படைத் தளபதி கேணல். சங்கர் ஆகியோரது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு,(26.09.2022)சூரிச்

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்,

தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் மற்றும் வான்படைத் தளபதி கேணல். சங்கர் ஆகியோரது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு,

காலம்:-
26.09.2022, திங்கட்கிழமை பிற்பகல் 17.00 மணிமுதல்..

Schwerzi saal
In der Schwerzi 4, 8135 langnau am Albis எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நினைவு கூரப்படவுள்ளது.

அனைத்து உறவுகளையும் மலரேந்தி சுடர் வணக்கம் செலுத்த வருகைதருமாறு உரிமையோடு வேண்டுகின்றோம்.

நன்றி,
சூரிச் மாநிலம்,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

நிகழ்வுகள்