இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள கோரிக்கை!

இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள கோரிக்கை!

போக்குவரத்து கொடுப்பனவை ஆசிரியர்களுக்கு வழங்குங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

போக்குவரத்துக்காக ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் தினசரி ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கின்றனர். இதற்கான கொடுப்பனவை கல்வி அமைச்சு ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை