தடம்புரண்ட கொழும்பில் இருந்து புறப்பட்ட கடுகதி ரயில் !

தடம்புரண்ட கொழும்பில் இருந்து புறப்பட்ட கடுகதி ரயில் !

கொழும்பு கோட்டையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி இன்று (19) பிற்பகல் புறப்பட்ட கடுகதி ரயில், செயலாளர் நாயகம் அலுவலக ரயில் நிலையத்துக்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை