2ம் லெப்டினன்ட் செழியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் .

2ம் லெப்டினன்ட் செழியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் .

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!

2ம் லெப்டினன்ட் செழியன்

சுந்தரலிங்கம் சுயன்

வவுனியா

வீரச்சாவு: 18.09.2008

2ம் லெப்டினன்ட் திருமாறன்

இராசு சாந்தரூபன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.09.2008

2ம் லெப்டினன்ட் பொற்கீரன்

இராசேந்திரன் கஜேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.09.2008

கப்டன் இசைமறவன

முனியாண்டி அசோக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.2008

லெப்டினன்ட் பொழிலரசி

சிவராசா பிருந்தா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.09.2008

வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை)

யோகநாதன் ஜெயந்தினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.09.2008

வீரவேங்கை சிந்துஜன் (குமரன்)

தவராசா கேதீஸ்வரன்

சங்கத்தாய்வயல், இயக்கச்சி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.2001

கப்டன் வியுனன்

நவரட்ணம் மயூரன்

மாவடிச்சேனை, கரடியனாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.09.2000

மேஜர் சபேசன்

சிதம்பரபிள்ளை சிவநாதன்

நல்லூர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.2000

லெப்டினன்ட் தீபன்

சங்கரப்பிள்ளை அகிலன்

வேலணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.2000

வீரவேங்கை சந்திரகுமார்

கோபால் கோபிநாத்

திருவையாறு, கிளிநொச்சி

வீரச்சாவு: 18.09.2000

மேஜர் தமிழ்வாணன்

சின்னவன் குணபாலசிங்கம்

மறவன்புலவு மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை யோகன்

செபமாலை யோகானந்தம்

இரணைதீவு, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 18.09.2000

வீரவேங்கை நிலவரசி (வனஜா)

பெரியண்ணன் ஜெயமேரி

கீரிசுட்டான், மன்னார்

வீரச்சாவு: 18.09.2000

கப்டன் அகரச்செல்வி (சுதாமதி)

நடராசா இந்திராதேவி

4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.2000

கப்டன் அனபழகன்

கோபால் சுதாகரன்

155ம் கட்டை, அக்கராயன், கிளிநொச்சி

வீரச்சாவு: 18.09.2000

மேஜர் தமிழினியன்

மாணிக்கவாசகம் கருணாகரன்

புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.2000

வீரவேங்கை குயிற்செல்வி

தருமராசா சைலஜா

பாலிநகர், வவுனிக்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.09.1999

கப்டன் அங்கையன் (தமிழழகன்)

பரமலிங்கம் செந்தமிழ்ச்செல்வன்

7ம் வட்டாரம் நயினாதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.1998

லெப்டினன்ட் தவப்பிரசாத் (எட்வேட்)

கிருஸ்ணபிள்ளை தர்மலிங்கம்

களுவங்கேணி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.09.1997

மேஜர் அறிவழகன் (செல்டன்)

லோயிட் பீற்றர்

குருநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.1997

2ம் லெப்டினன்ட் தமிழ்க்குன்றன்

தம்பிராசா பிரபாகரன்

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.1997

2ம் லெப்டினன்ட் சுரேஸ்

காத்தமுத்து ராஜேந்திரன்

சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 18.09.1995

2ம் லெப்டினன்ட் வதனன்

சாமித்தம்பி செல்வரத்தினம்

மத்தியமுகாம், கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 18.09.1995

மேஜர் மூர்த்திமாஸ்ரர்

சந்திரசேகரம் கிருஸ்ணமூர்த்தி

பொலிகண்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.1993

2ம் லெப்டினன்ட் விவேகன்

பொன்னன் கிருபாகரன்

ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.1993

வீரவேங்கை நவநீதன்

விஜயராஜா விஜயமோகனராஜா

உருத்திரபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 18.09.1993

வீரவேங்கை நாகமுத்து

இராமச்சந்திரன் கோணேஸ்வரன்

சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.1992

2ம் லெப்டினன்ட் தேவானந்தி

சுப்பிரமணியம் தேவராணி

ஐயனார் கோவிலடி, மல்லாகம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.09.1992

லெப்டினன்ட் பல்லவன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.09.1991

வீரவேங்கை நிமல்ராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 18.09.1991

வீரவேங்கை சிரஞ்சீவி

துரைச்சாமி லவகுமார்

குறுமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.09.1991

வீரவேங்கை சியாம்

சுப்பிரமணியம் புனிதகுமார்

பெரியகல்லாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.09.1991

வீரவேங்கை மித்திரன்

முத்துச்சாமி பாக்கியராசா

தெல்வத்தை, மொறக்கொல்ல, கண்டி

வீரச்சாவு: 18.09.1991

மேஜர் விஜி

முத்து விசுவலிங்கம்

கொத்தம்பியாகுளம், துணுக்காய், முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.09.1991

கப்டன் பீற்றர்

கணபதிப்பிள்ளை அரியநாயகம்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.09.1991

வீரவேங்கை சுலக்சன்

தியாகராசா யோகராசா

வத்திரன் வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.09.1990

லெப்டினன்ட் வன்னிப்பாபு

உருத்திரகணேசன் சிறிரங்கன்

பன்னங்கவத்தை, புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.09.1989

வீரவேங்கை ஜீவன்

ஐயாமுத்து உதயகுமார்

உடுத்துறை, தாழையடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.09.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!

நினைவில் மாவீரர்கள்