தமிழின அழிப்புக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள சிங்கள பாடலாசிரியர்

தமிழின அழிப்புக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள சிங்கள பாடலாசிரியர்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச   உதவியுடன் வெற்றியடைந்த பேரினவாத  சிங்கள  அரசுக்கு (ராஜபக்சகளுக்கு ) வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni) பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செய்திகள்