சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் .

சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் .

01.05.2022; ஞாயிறு காலை 10:00 மணிமுதல்..
Zürich Helvetiaplatz இல் ஆரம்பிக்கும் பேரணியானது Bürkliplatz இல் நிறைவடையும்.

சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் வருமாறு அழைக்கின்றனர்
தமிழர் ஒருங்கினைப்பு குழு சுவிஸ்

malarkal.com
நம்மவர் நிகழ்வுகள்