காலி முகப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாடகர் உயிரிழப்பு

காலி முகப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாடகர் உயிரிழப்பு

இலங்கையின் முன்னணி ரெப் இசை பாடகரான சிராஷ் யூனூஷ், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், காலி முகத்திடல் வளாகத்தில் உயிரிழந்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு ஆதரவளிக்கும் வகையில், சிராஷ் யூனூஷ் காலிமுகத்திடல் போராட்டத்தில் இணைந்து, பாடல்களை பாடியிருந்தார்

Uncategorized