இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு  தடை விதித்த யாழ் நீதிமன்றம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு தடை விதித்த யாழ் நீதிமன்றம்

இலங்கை தமிழரசு கட்சிக்கு தடை விதித்து யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞரணிப் பொருளாளர் பீற்றர் இளஞ்செலியை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கிய தீர்மானத்துக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றம் 14 நாள் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பீட்டர் இளஞ்செழியன் தன்னை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு தவறு செய்ததாகக் கூறி தாக்கல் செய்த வழக்கு இன்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்