தமிழகத்தில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு .

தமிழகத்தில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு .

மிழக அரசியல்  கடந்து  தமிழின  எழுச்சியை மீண்டும்  பேரெழுச்சியுடன் பிரதிபலிக்கும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணையும்  ஈழத் தமிழர்க்கு   விடியல்   மாநாடு ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின்   ஒழுங்கமைப்பில் இன்று  (09.04.2022 ) மாலை   சென்னை  தியாகராயர்  நகரில் சர்பிட்டி தியாகராயர்  அரங்கத்தில்  நடைபெற்றது    குறித்த   நிகழ்வில்   வீரத்தமிழ்மகன்  முத்துகுமார்  ,வீரத்தமிழ்மகன் முருகதாசன் உட்பட ஈகைபோராளிகளுக்கு  நினைவேந்தல் செய்யப்பட்டது .

குறித்த நிகழ்வில்  திரு.பழ.நெடுமாறன்,  ,  தோழர் கு.இராமகிருட்ணன் ,திரு.வைகோ, திரு.தொல் திருமாவளவன்,  திரு.கே.எஸ்.இராதகிருஸ்ணன்  தோழர் கி.வெங்கட்ராமன்  உட்பட ஏனைய தலைவர்கள்   சிறப்புரையாற்றினார்கள்   பல தமிழின உணர்வாளர்கள்  இம்மாநாட்டிற்கு வருகை தந்திருந்தார்கள்

இந்தியா நிகழ்வுகள்