கோட்டாபய ராஜபக்ஸ  பதவி விலகமாட்டார்!

கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகமாட்டார்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார் என அவர், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார்.

செய்திகள்