காலி முகத்திடலுக்குள் உள்நுழைய தடை

காலி முகத்திடலுக்குள் உள்நுழைய தடை

உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் இன்று காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அங்கு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால்,  அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

செய்திகள்