திமிர்பிடித்த கோட்டாபய.. திட்டிய எம்பி

திமிர்பிடித்த கோட்டாபய.. திட்டிய எம்பி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை ” திமிர்பிடித்த கோட்டாபய ராஜபக்ஷ” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் திட்டியுள்ளார்.

அத்துடன் , ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான பதவி நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறும் விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசாங்கத்தை விலகுமாறு வலியுறுத்தி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாயவை பதவி விலகுமாறு  பல்வேறு அரசியல் கட்சிகளும் அழுத்தம்  கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்