குற்றவாளிகள் தப்பிக்க முன்னர் விமான நிலையத்தை உடன் மூடுங்கள்! பகிரங்க கோரிக்கை

குற்றவாளிகள் தப்பிக்க முன்னர் விமான நிலையத்தை உடன் மூடுங்கள்! பகிரங்க கோரிக்கை

தற்போதைய சூழ்நிலையில் குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்