யாழ் போராட்டத்தில் கவனத்தை ஈர்த்த வாசகங்கள்!

யாழ் போராட்டத்தில் கவனத்தை ஈர்த்த வாசகங்கள்!

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களால் அரசுக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பலரையும் ஈர்க்கக்கூடிய வாசகங்களை மாணவர்கள் ஏந்தியிருத்தனர்.

அந்தவகையில் ‘வெந்து தணிந்தது காடு ,கோட்டாவை தூக்கி வெளியே போடு‘, ‘கோத்தா ஒரு கரியன், ரணில் ஒரு நரியன் , சஜித் ஒரு சொறியன் ’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள்