இராஜினாமா செய்தார் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால்!

இராஜினாமா செய்தார் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை அரச தலைவரிடம் சமர்ப்பித்துள்ளதாக தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்யும் முடிவு எடுத்த நிலையில் இன்று நான் எனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

செய்திகள்