நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்குச்சட்டம்

நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்குச்சட்டம்

மேல் மாகாணத்தில் இன்று(01) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை(02) காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றையதினம் தொடங்கிய மக்களின் ஆர்ப்பாட்டம் இன்றையதினமும் நடைபெற்று வருகிறது.

நேற்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் நிலையில் நிலைமைய கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் ஊரடங்குச்சட்டத்தை காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர்.

செய்திகள்