இலங்கை செல்கிறார் ஜெய்சங்கர் !

இலங்கை செல்கிறார் ஜெய்சங்கர் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகப்பூர்வ பயணம் ணன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தர உள்ளார்

எதிர்வரும் 28ம் திகதி வரும் அவர் , 30ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவும் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா செய்திகள்