கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த இளையோர் உள்ளரங்க உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022!

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த இளையோர் உள்ளரங்க உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022!

16.01.1993 அன்று வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த இளையோர் உள்ளரங்க உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022!இளையோர் உள்ளரங்க உதைபந்தாட்டம்: 27.03.2022, ஞாயிறு காலை 09:00 மணி முதல்.. Sportanlage, Hochweidstrasse 9, 8802 Kilchberg ZH —————————————-கரப்பந்தாட்டம்:03.04.2022, ஞாயிறு காலை 09:00 மணி முதல்.. Sportanlage, Hochweidstrasse 9, 8802 Kilchberg ZH அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், விளையாட்டு ஆர்வலர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்ற‌னர்.

11

நம்மவர் நிகழ்வுகள்