மண்ணெண்ணெய் வாங்க நீண்ட வரிசையில்  காத்திருக்கும் மக்கள்!!

மண்ணெண்ணெய் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில் நுவரெலியா நகரிலும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக மக்கள் இன்று நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தனர்.

செய்திகள்