யாழில் அதி வேகமாக வந்து கவிழ்ந்த ஆட்டோ

யாழில் அதி வேகமாக வந்து கவிழ்ந்த ஆட்டோ

யாழ் வீரகாளி அம்மன் கோவில் முன் ஆட்டோ ஒன்று அதி வேகமாக வந்து கவிழ்ந்ததில் அதை செலுத்தி வந்த சாரதி படுகாயமடைந்துள்ளான். அதி வேகமாக வந்த சாரதி எதிதே வந்த இன்கொரு ஆட்டோவுடன் எல்லைக் கோட்டைத் தாண்டி மோதியே இந்த விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்