டக்ளஸ்க்கு கொரோனா தொற்று உறுதி!!

டக்ளஸ்க்கு கொரோனா தொற்று உறுதி!!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிரதமருடன் நயினாதீவு நிகழ்விற்கு கலந்து கொள்வதற்காக சென்றவளை மேற்கொள்ளப்பட்ட அன்டியன்பரிசோதனையில் கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்திகள்