விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால்  இந்த நிலை ஏற்பட்டிருக்காது!

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது!

தற்போது விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் அவர்களிடம் கடன் வாங்கி இந்த நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து  பாதுகாத்திருக்கலாம் என முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் .

மேலும் தெரிவிக்கையில் , நான் இராணுவ சேவையில் இருந்தவன், இந்த நாட்டில் ஒரு பகுதியை கேட்ட பிரபாகரனுடன் நாங்கள் 20 வருடம் யுத்தம் செய்தோம். எனினும் என்ன நடந்தது தற்போது? எங்களுடைய உரிமை விற்கப்பட்டு விட்டது.

அந்த மனிதரிடம் வடக்கு,கிழக்கை கொடுத்திருந்தால் அவர்களிடம் நாம் கடன் வாங்கி இந்த நாட்டை பாதுகாத்திருக்கலாம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இந்நிலையில் குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் தெரிவித்த காணொளி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

செய்திகள் தலைவர்