மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பிரான்சு 2022

மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பிரான்சு 2022

  • Home
  • 2022
  • March
  • 13
  • மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பிரான்சு 2022

மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பிரான்சு 2022

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022. இன் 2 ஆம் நாள் போட்டிகள்.இன்று  (13.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 -மணிக்கு – 8 Avenue du Stade 95200 Sarcelles மைதானத்தில் நடைபெற்றது.

 மாவீரர் நினைவாக ஈகைசுடரினை 2 ஆம் லெப். இழந்தேவன் அவர்களின் சகோதரரும், சார்சல் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவருமாகிய திரு. மத்தியாஸ் டக்லஸ் அவர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது

நம்மவர் நிகழ்வுகள்