பிறந்தநாள் வாழ்த்து.  பன்முக கலைஞர் எஸ்.தேவராசா (06.03.2022, ஜெர்மனி)

பிறந்தநாள் வாழ்த்து.  பன்முக கலைஞர் எஸ்.தேவராசா (06.03.2022, ஜெர்மனி)

யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் 

பன்முக  கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்கள்  06.03.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாககாணுகின்றார் . இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள். மற்றும்  உறவுகள் நண்பர்கள்  சகோதர
இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்தி நிற்கும்.

இவ்வேளையில்

இவரை சீரும் சிறப்பும் பெற்று  நீடூழி காலம் வாழ்கவென மலர்கள் இணையமும் அன்பு உரிமையோடு வாழ்த்தி நிற்க்கின்றது.

வாழ்த்துக்கள்