தென்னிந்திய கலைஞர் கலா மாஸ்டர்  முல்லைத்தீவு  விஜயம்

தென்னிந்திய கலைஞர் கலா மாஸ்டர் முல்லைத்தீவு விஜயம்

தென்னிந்திய கலைஞரும் சிறந்த நடன ஆசிரியருமான கலா மாஸ்டர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை சந்திக்கும் நோக்கில் குறித்த மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கலைத்திறமையை மேன்மைப்படுத்தும் முகமாக நேற்றைய தினம் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு சனசமூக நிலையத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள், மற்றும் முல்லைத்தீவு திரைப்படக் கலைஞர்களை சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கலா மாஸ்டர் அவர்கள்,

இவர்களின் கலைத்திறனை மேன்மைப்படுத்த சகல வழிகளிலும் ஒத்தாசை புரிவதாகவும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள்