இலங்கையின் மூத்த நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக  காலமானார்.

இலங்கையின் எல்லா காலத்திலும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘வினோத சமய’வில் அவரது அசாத்தியமான நடிப்பிற்காக அறியப்பட்ட குணதிலகே, ஒரு நடிகராக சினிமா, தொலைக்காட்சி மற்றும் நாடகத்துறையில் முன்னோடியாக இருந்தார்.

இந்நிலையில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட பேர்ட்டி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மூத்த நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக இன்று (06) காலை தனது 97 ஆவது வயதில் காலமானார்.

சினிமா