கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- சுவிஸ்

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- சுவிஸ்

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022!

13.03.2022, ஞாயிறு காலை 08:30 மணி முதல்..
Sporthalle Wankdorf, Papiermühlestrasse 91, 3001 Bern

நிகழ்வுகள் நினைவில்