வல்வையின் புதல்வி நீச்சலில் சாதனை

வல்வையின் புதல்வி நீச்சலில் சாதனை

27.02.2022 அன்று ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஐந்து பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு உலகளாவிய தமிழர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

நம்மவர்