யாழில் புகையிரத்தில் பாய்ந்து உயிரை மாய்த்த ஒருவர் .

யாழில் புகையிரத்தில் பாய்ந்து உயிரை மாய்த்த ஒருவர் .

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த புகையிரத்தின் முன் , கோவில் வீதி புகையிரத கடவைக்கு அருகில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்

றித்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்து, புகையிரதம் வருவதற்காக கடவை பூட்டப்பட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்தி விட்டு , புகையிரத்தில் பாய்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

.

செய்திகள்