பிறந்தநாள் வாழ்த்து.                      இளம் பாடகர் ராகுல்.( 04.03.2022,சுவிஸ்)

பிறந்தநாள் வாழ்த்து.  இளம் பாடகர் ராகுல்.( 04.03.2022,சுவிஸ்)

சுவிசில் வாழ்ந்துவரும் இளம்
இளம் பாடகர் ராகுல் 04.03.2022ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் இவரை

சீரும் சிறப்பும் பெற்று  நீடூழி காலம் வாழ்கவென மலர்கள் இணையமும் அன்பு உரிமையோடு வாழ்த்தி நிற்க்கின்றது.

வாழ்த்துக்கள்