பிரான்ஸ் தலைநகரில் குண்டுவெடிப்பு -09 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகரில் குண்டுவெடிப்பு -09 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்