பிறந்தநாள் வாழ்த்து .பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன்.        (03.03.2022,யேர்மனி)

பிறந்தநாள் வாழ்த்து .பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன். (03.03.2022,யேர்மனி)

யேர்மனி பேர்லினில் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்நாளை இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்

 இவரை நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்

இவரை சீரும் சிறப்பும் பெற்று  நீடூழி காலம் வாழ்கவென மலர்கள் இணையமும் அன்பு உரிமையோடு வாழ்த்தி நிற்க்கின்றது.

வாழ்த்துக்கள்