தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுனியாவில் மக்களுடன் சந்திப்பு!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுனியாவில் மக்களுடன் சந்திப்பு!!

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் வவுனியாவில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டம் வவுனியா – மறவன்குளம் கிராமத்தில் இன்று (02) இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

செய்திகள்