உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து  உயிரைவிட்ட தாய்!

உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து உயிரைவிட்ட தாய்!

ரஷ்யா – உக்ரைன் இடையே கடும் போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து தமிழ்நாட்டில் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் தமிழ்நாட்டின் ஆம்பூர் அருகே இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல், உக்ரைன் நாட்டின் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார்.

செய்திகள்