உக்ரைனில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அவரச அறிவித்தல்!

உக்ரைனில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அவரச அறிவித்தல்!

உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் 5 விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் அறிவித்திருப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் உக்ரைனில் வாழும் தமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை, உக்ரைனில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனில் வாழும் தமிழர்கள் தமக்கு உதவி தேவைப்படும் இடத்து, உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது.

உலகம் நம்மவர்