தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2022 ம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாடு முல்லைத்தீவு , கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார

மண்டபத்தில் இன்று காலை 11.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

மேற்படி மாநாடானது அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்