நல்லூர் ஆலய பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட மைத்திரி!

நல்லூர் ஆலய பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,அமைச்சர் தயாசிறி ஜெயசேகர துமிந்த திசாநாயக்க மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்

செய்திகள்