யாழில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள்: காலையில்  காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள்: காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தோடு, சைக்கிள், முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய பெட்டகம் என்பன திருடப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை (18-02-2022) எழுந்து பார்த்தவேளையே வீட்டில் திருட்டு நடந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்