யாழ். பல்கலைக்கழகத்தில் கதவினை அடைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ். பல்கலைக்கழகத்தில் கதவினை அடைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ் . பல்கலைக்கழக மாணவர்களால் “ மாணவர் ஒன்றிய தலைவர்களை மாணவர்களே தெரிவுசெய்யவேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து வாயில் கதவை அடைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

இதுவரை எதுவித தீர்வும் எட்டப்படாத நிலையில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. இதன்காரணமாக பல்கலைக்கழக வாயிலில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகள் நிகழ்வுகள்