ஈழத்தில் உருவான திரைப்படத்திற்கு கிடைத்த நான்கு  சர்வதேச விருதுகள்!

ஈழத்தில் உருவான திரைப்படத்திற்கு கிடைத்த நான்கு சர்வதேச விருதுகள்!

ஈழத்தில் உருவான புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்திற்கு நான்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் ஈழத்தின் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது.

சர்வதேச ரீதியாக ஈழத்து திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் திரைப்பட உருவாக்கத்திற்கு பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் சிறந்த நடிக்கைக்கான விருதினை Sinthujah Sebatiyan பெற்றுள்ளார்.

Uncategorized