யாழில் கூடும் தமிழ் கட்சிகள்

யாழில் கூடும் தமிழ் கட்சிகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் (16) யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன.

அதேநேரம், ‚ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும், – தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்‘ என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.

செய்திகள்