அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி

அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு,  அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இணையவழியில் நடாத்தப்படும்

தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி

அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி ஒன்று இணையவழியில் நடாத்தப்படவுள்ளது.

வயதுக்கட்டுப்பாடு இல்லை. விரும்பிய அனைவரும் பங்குபற்றலாம்.

உலக நாடுகள் அனைத்திலுமிருந்து இப்போட்டியில் பங்குபற்றலாம்.

காலம்: 20.02.2022 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மத்திய ஐரோப்பிய நேரம் காலை 9:00 மணிமுதல் மறுநாள் (21.02.2022) காலை 9:00 மணிவரை 24 மணித்தியாலங்கள். 

விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் www.icedt.education எனும் இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

இப்போட்டியில் பங்குபற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்

நம்மவர் நிகழ்வுகள்