மல்லாகம் பகுதியில் சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வு பிரிவினர்

மல்லாகம் பகுதியில் சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வு பிரிவினர்

யாழ்.மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வு பிரிவினர் அங்கிருந்து சுமார் 265 போதை மாத்திரைகளை மட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைத்து சோதனையடப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 265 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. அங்கிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சாவகசசோியை சேர்ந்தவர் எனவும் மல்லாகத்தில் திருமணம் முடித்தவர் எனவும் தொியவந்துள்ளதுடன், அவர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

செய்திகள்