நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்.

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்.

நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 955

சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 1,063

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 1,078

ஃபைசர் இரண்டாவது டோஸ் – 1,902

ஃபைசர் மூன்றாவது டோஸ் – 48,091

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

செய்திகள்