இலங்கையில் பிறந்து இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்

இலங்கையில் பிறந்து இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது.

அதில்  ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி இருக்கும் தேசியக் கொடிகள் என்னவோ ஒன்றல்ல. ஏறத்தாழ 25 நாடுகள் பங்குபற்றியிருந்தன.

அவற்றில் சென்செய் Gaya Dhasan சுவிற்ஸர்லாந்து நாட்டினைப் பிரதிநிதித்துலப்படுத்தியிருந்தார்.

செய்திகள் நம்மவர்