யாழ். ஊடாகவியலாளரின் மனைவி மரணம்

யாழ். ஊடாகவியலாளரின் மனைவி மரணம்

யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனைவி காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய ஊடாகவியலாளர் சாவகச்சேரி மீசாலையை சேர்ந்த திரு. ரஜினிக்காந் அவர்களின் மனைவி வாணி என்பவரே இவ்வாறு காலமாகியுள்ளார்.

மேலும் இவர் நேற்றைய தினம் புதன்கிழமை (09-02-2022) காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

செய்திகள்