யாழில் கசிப்புக் காய்ச்சியவரை  சுட்டுப் பிடித்த விசேட அதிரடிப்படை!!

யாழில் கசிப்புக் காய்ச்சியவரை சுட்டுப் பிடித்த விசேட அதிரடிப்படை!!

யாழ்.கொடிகாமம வரணி – இடைக்குறிச்சிப் பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டபோது ஏற்பட்ட இழுபறியின் போது

அதிரடிப்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கையில் காயமடைந்த நபர்

சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகம்